சித்திரைத் திருவிழா
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
விடிவிடியக் கொண்டாட்டம் கோலாகலக் காட்சி பாரு
தங்கக்குதிர ஏறி அழகர் வரும் கண்கொள்ளா காட்சியப் பாரு
வளம் கொழிக்கும் வைகை ஆறு மனுஷங்களா ஓடும் பாரு
விண்ணதிர மண்ணதிர வானவெடி வேடிக்கை பாரு
மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு
மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு
kallalagaru kilambittaru kalyanam parkka
namma kalllagaru kilambittaru kalyanam parkka
Pallaakku eri mamadurai nokki
Tags: chithirai festival alagar kallalagar madurai tamilnadu vaigai meenakshi temple amman
Tags: chithirai festival alagar kallalagar madurai tamilnadu vaigai meenakshi temple amman